கும்பகோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

குடந்தை. செப்.20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு … Continue reading கும்பகோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!